இந்த மாணவர்களுக்கு வகுப்பறைக்குள் அனுமதி இல்லை!அரசின் அதிரடி உத்தரவு!
இந்த மாணவர்களுக்கு வகுப்பறைக்குள் அனுமதி இல்லை!அரசின் அதிரடி உத்தரவு! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகள் கடந்தும் ,தற்போது வரை அதன் பாதிப்பை மக்கள் சந்தித்து வருகின்றனர்.அதிலிருந்து மீளும் போதெல்லாம்,மீண்டும் தொற்று பாதிப்பு பரிணாம வளர்ச்சி அடைந்து அதிகளவு பாதிப்புக்களை தந்துவிடுகிறது.இதனை தடுக்க தடுப்பூசி மற்றும் தொற்று கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டாலும்,இதிலிருந்து நிரந்தரமாக வெளிவர முடியவில்லை.தற்போது வரை அடுத்தடுத்த அலையை கடந்து மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.இந்த தொற்று பாதிப்பால் உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார ரீதியாக பின்னோக்கி சென்றுவிடுகிறது.முதன்முதலில் பெரியவர்களுக்கு … Read more