இந்த அறிகுறிகள் எல்லாம் இருக்கின்றதா! மக்களே எச்சரிக்கை மாரடைப்பிற்கு வழிவகுக்கும்!

இந்த அறிகுறிகள் எல்லாம் இருக்கின்றதா! மக்களே எச்சரிக்கை மாரடைப்பிற்கு வழிவகுக்கும்! தற்போதுள்ள காலகட்டத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இளம் வயதிலேயே கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு வருகின்றது. மற்ற நாடுகளுக்கும் நமக்கும் மாரடைப்பு நோயில் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது மற்றும் நாடுகளை காட்டிலும் நம்முடைய நாட்டில் மாரடைப்பு இளம் வயதினரை குறைந்தபட்சம் 30ல் லிருந்து45 வயதினருக்கு அதிகம் பாதிப்பு மட்டுமின்றி அதன் வீரியமும் விளைவுகளும் அதிகமாகவே உள்ளது. மாரடைப்பு என்றால் என்ன: மாரடைப்பு என்பது ரத்த நாடுகள் கொண்டு … Read more