முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் காலமானார்!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், நெடுஞ்குளம் ஊராட்சிக்கு உள்பட்ட, சிலுவம்பாளைம் கிராமத்தைச் சேர்ந்த கருப்ப கவுண்டர் மனைவி தவசாயி அம்மாள் (வயது 93) தமிழக முதல்வரின் தாயாரான இவர், நேற்று நள்ளிரவில் அவரது பூர்வீக இல்லத்தில் காலமானார். முதல்வரின் பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக சேலம் … Read more