சிறுநீரக கல் கரைய வேண்டுமா? இதோ அதற்கான முழு விவரங்கள்!

சிறுநீரக கல் கரைய வேண்டுமா? இதோ அதற்கான முழு விவரங்கள்! பொதுவாக வாழை மரத்திலிருந்து கிடைக்கக்கூடிய வாழைப்பூ, வாழைக்காய் ,வாழைப்பழம், வாழைத்தண்டு போன்றவைகள் நம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது உள்ளது. அந்த வகையில் மிகவும் முக்கியமானது வாழைத்தண்டு இந்த வாழைத்தண்டில் அதிகப்படியான விட்டமின் சி, பொட்டாசியம், அயன், கார்போஹைட்ரேட் ,காப்பர், வைட்டமின்கள் மற்றும் ஏராளமான தாது சத்துக்களும் நிறைந்துள்ளது. மேலும் வாழைக்காய் மற்றும் வாழைப்பூவை விட அதிக மருத்துவம் நிறைந்து காணப்படுவது இந்த வாழைத்தண்டு நாம் இவ்வளவு … Read more