ஹைகிளாஸ் வாழ்க்கைக்காக காதல் ஜோடி செய்த செயல்! போலீசில் சிக்கிய பரிதாபம்!
ஹைகிளாஸ் வாழ்க்கைக்காக காதல் ஜோடி செய்த செயல்! போலீசில் சிக்கிய பரிதாபம்! காதலுக்காக என்னவெல்லாம் செய்கிறார்கள், என்பது நமக்கு தெரிந்ததுதான். புதிதாக உல்லாச வாழ்க்கைக்காக தவரான வழிகளை நாடுவது குற்ற செயல் அல்லவா? அப்படி ஒரு சம்பவம் நம்ப கோவையில் நடைபெற்றுள்ளது. கோவையில் கிழக்கு உதவி கமிஷனர் அருண் மற்றும் பீளமேடு இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையில், பீளமேடு அடுத்த நேரு நகரில், வீரியம் பாளையம் ரோட்டில், தீவிரமான ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக … Read more