சிறுநீர் கடுப்பு தொற்று உள்ளவர்கள் கவனத்திற்கு.. இனி இதை ரோட்டில் பார்த்தல் விட்டுவிடாதீர்கள்!!
சிறுநீர் கடுப்பு தொற்று உள்ளவர்கள் கவனத்திற்கு.. இனி இதை ரோட்டில் பார்த்தல் விட்டுவிடாதீர்கள்!! தற்பொழுது பல இடங்களிலும் தேங்காய் பூ விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மக்கள் பெரும்பாலானோர் அதனை வாங்கி உண்ணுவதில்லை. அதற்கு மாறாக ஃபாஸ்ட் ஃபுட்டையே அதிகம் விரும்புகின்றனர். ஆனால் இந்த ஒரு பூவில் எவ்வளவு மகத்துவம் உள்ளது என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. தேங்காய் இளநீர் என அனைத்தும் நமது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் தேங்காய் பூவை சாப்பிடுவதால் … Read more