அப்படியா! தேங்காய் பாலுடன் இதை சேர்த்து குடித்தால் உடம்பில் இவ்வளவு மாற்றமா?

இன்றைய காலகட்டத்தில் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று எண்பது சதவீத மக்கள் நினைத்தால் உடல் எடையை ஏறவில்லையே என்று 20% மக்கள் வருத்தப்படுகின்றனர். உடலுக்கு ஏற்ற எடையும் இருந்தால்தான் பார்க்க மிகவும் அழகாக இருப்பார்கள். அதேபோல் உடல் எடை குறைவதும் ஒரு சில நோயின் அறிகுறியே. அதனால் உடலின் அழகை மேம்படுத்துவதற்காக உயரத்திற்கு ஏற்ற எடையை நாம் கவனித்துக் கொள்வது மிக அவசியம்.   தேவையான பொருட்கள்:   1. வெண்பூசணி விதை 2. பால் … Read more