அசிடிட்டி பிரச்சனைக்கு உடனடி தீர்வு வேண்டுமா?? இந்த பானத்தை குடிங்க!!
அசிடிட்டி பிரச்சனைக்கு உடனடி தீர்வு வேண்டுமா?? இந்த பானத்தை குடிங்க!! அதிகமாக உணவு சாப்பிடுவது, தேவையற்ற நேரங்களில் உட்கொள்வது, போன்ற காரணங்களால் அசிடிட்டி பிரச்சனை ஏற்பட்டு மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடும். அசிடிட்டியை உடனே தீர்க்க உதவும் பானங்களை பற்றி இங்கு காணலாம். 1. இஞ்சி டீ: இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் அஜீரண கோளாறு போக்கி அசிடிட்டி பிரச்சனையை தீர்க்க பெரிதும் உதவுகிறது. 2. கற்றாழை ஜூஸ்: இந்த ஜூஸ் குடிப்பது வீக்கத்தை குறைப்பதோடு வயிற்றில் … Read more