கமிஷனர் அலுவலகத்தில் புதிதாக மக்கள் ஓய்வு அறை திறப்பு!! காவல்துறையினர் பலர் பங்கேற்பு!!
கமிஷனர் அலுவலகத்தில் புதிதாக மக்கள் ஓய்வு அறை திறப்பு!! காவல்துறையினர் பலர் பங்கேற்பு!! கோயம்புத்தூர் மாவட்டத்தில் கமிஷனர் அலுவலகம் ஒன்று உள்ளது. அங்கு தினம்தோறும் ஏராளமான மக்கள் புகார் கொடுக்கவும் மற்றும் பல்வேறு தேவைகளுக்காகவும் வந்து செல்கின்றனர். இதனால் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள வரவேற்பு அறையின் அருகே பொதுமக்கள் காத்திருப்புக்காக பார்வையாளர்கள் ஓய்வு அறை திறக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான வேலைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், இந்த பார்வையாளர்கள் ஓய்வு அறையானது … Read more