திமுக நிர்வாகிகள் அடாவடி : எடப்பாடியார் குற்றச்சாட்டு!

திமுக நிர்வாகிகள் அடாவடி : எடப்பாடியார் குற்றச்சாட்டு! சட்ட விரோத மது பாரில் ஆளும் விடியா திமுக நிர்வாகிகளின் வன்முறை வெறியாட்டம் நடப்பதாகவும், கோவை மாநகர காவல் துறையினர் இதுகுறித்து கண்டுக்கொள்வதில்லை எனவும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை செய்தியில், தமிழகத்தில் சட்ட விரோத பார்கள் மூலம் போலி மது பானங்கள் விற்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன்பு … Read more

வெயில் நேரத்தில் பொதுமக்கள் இனி அதிக நேரம் சிக்னல்களில் காத்திருக் தேவையில்லை!! கோவை மாநகர காவல் துறை அசத்தல் முயற்சி!

வெயில் நேரத்தில் பொதுமக்கள் அதிக நேரம் சிக்னல்களில் காத்திருக்காமல் இருக்க கோவை மாநகர காவல் துறை முயற்சி. எலக்ட்ரானிக் சிக்னல்களுக்கு பதில் காவலர்களை வைத்து விரைவாக போக்குவரத்தை சரி செய்ய நடவடிக்கை – கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் இதுகுறித்து பேட்டி அளித்துள்ளார். கோவை நஞ்சுண்டாபுரத்தில் உள்ள ராமநாதபுரம் காவல் நிலைய செக் போஸ்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை கண்காணிக்கும் கண்ட்ரோல் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. லட்சுமி மில் அருகே உள்ள கிட்னி சென்டர் முதல் … Read more