நாணயத்தை விழுங்கிய குழந்தைக்கு மருத்துவர்கள் சிகிச்சையளிக்க மறுத்ததால் குழந்தை இறந்த சோகம்!!
நாணயத்தை விழுங்கிய 3 வயது குழந்தைக்கு மருத்துவமனையில் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மறுத்ததால் குழந்தை பரிதாபமாக இறந்தது. கேரளா மாநிலத்தில் உள்ள அலுவா என்ற பகுதியில் 3 வயது குழந்தை நாணயத்தை விழுங்கியுள்ளது. அதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் பெற்றோர்கள் அந்த குழந்தையை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த போது குழந்தையின் வயிற்றில் நாணயம் சிக்கியிருப்பது தெரிந்தது. இருப்பினும் அந்தக் குழந்தையை கரோனா பாதிப்புள்ள … Read more