உங்களுக்கு தொடர்ச்சியான இருமல் இருக்கா… மஞ்சள், பால், மிளகு மூன்றையும் இப்படி பண்ணி பாருங்க!!
உங்களுக்கு தொடர்ச்சியான இருமல் இருக்கா… மஞ்சள், பால், மிளகு மூன்றையும் இப்படி பண்ணி பாருங்க… தொடர்ச்சியான இருமல் பிரச்சனை இருப்பவர்கள் இந்த பதிவில் சொல்லப்படும் இந்த வைத்திய முறை பின்பற்றி பாருங்கள். பின்னர் உங்களுக்கு இருமல் என்பது இருக்காது. தொடர்ச்சியாக இருமல் பிரச்சனை உள்ளவர்கள் அதிலிருந்த விடுபடுவதற்கு பல மருந்துகள், மாத்திரைகள் எடுத்தும் பலன் இல்லாமல் இருந்தால் இந்த வைத்தியமுறையை பின்பற்றுங்கள். இருமல் இருந்த இடம் தெரியாமல் தானாக மறைந்து போகும். இந்த … Read more