வெற்றிலையுடன் இதை சேர்த்து சாப்பிடுங்க! சளி ஆஸ்துமா சரி செய்யும்!

நமது வீட்டிலேயே நமக்கு ஏற்படும் சளி மற்றும் ஆஸ்துமா பிரச்சினைகளுக்கான முழு நிவாரணத்தை இந்த பதிவை வழி காட்டப் போகின்றது   குளிர்காலங்களிலும் குளிர் காலங்கள் எல்லாவற்றிலும் இந்த சைனஸ் பிரச்சனை அனைவரையும் பாதிக்கிறது. இந்த குளிர் காலத்தில் அதிகமாக பனி பொலிவு ஏற்படுவதால் நமது நுரையீரலில் அதிகமாக சளி சேர்ந்து, வரட்டு இருமல் போன்றவை ஏற்படுகிறது.   இப்பொழுது அதை சரி செய்வது என்பதை பற்றி பார்ப்போம்.       அதை வீட்டிலேயே பத்து … Read more