பந்தல் சரிந்ததால் ஏற்பட்ட விபரீதம்!! மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி!!

பந்தல் சரிந்ததால் ஏற்பட்ட விபரீதம்!! மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி!!   திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள கருமண்டபம் பகுதியில் ஆரோக்கிய மாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது நடந்து முடிந்த பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்களை எடுத்த மாணவர்களுக்காக பரிசு வழங்கும் விழா நேற்று காலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்காக மாணவர்களை சாமியானா பந்தலினுள் அமர வைக்கப்பட்டிருந்தனர். திடீரென கடுமையான காற்று … Read more