70 ஆண்டு கட்டிடத்தில் பராமரிப்பு பணி செய்தது தவறு – 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததின் புதிய தகவல்!!
சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டமான விவகாரம். 70 ஆண்டு கட்டிடத்தில் பராமரிப்பு பணி செய்தது தவறு. பராமரிப்பு பணியின் போது அதிக எடை கொண்ட கட்டுமான பொருட்களை வைத்துள்ளனர்-சென்னை கட்டுமான பொறியாளர் சங்கத்தினர் சொல்லும் தகவல். சென்னை பாரிமனையில் 4 மாடி கட்டிடம் நேற்றைய தினம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இன்றைய தினம் சம்பவ இடத்தில் தனியார் கட்டுமான சங்கத்தின் அமைப்பான சென்னை கட்டுமான பொறியாளர் சங்கத்தின் பொறியாளர் குழுவினர் சம்பவம் தொடர்பாக … Read more