கல்லூரி மாணவி கொலை வழக்கு 12 ஆண்டு கழித்து துப்பு கிடைத்தது?
ஆந்திர மாநிலம் தெனாலியை சேர்ந்தவர் ஆயிஷா மீரா. கடந்த 2007ம் ஆண்டு இவர், விஜயவாடா அருகே உள்ள கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பு படித்து வந்தார். அப்போது அவர் தங்கியிருந்த விடுதியின் கழிப்பறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்ததால் பல்வேறு சந்தேகங்களும் எழுந்தது. இதுகுறித்து அம்மாநில காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சத்யம் பாபு என்பவர், அந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது … Read more