டிசம்பர் 6 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை! எந்த மாவட்டத்திற்கு தெரியுமா?
டிசம்பர் 6 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை! எந்த மாவட்டத்திற்கு தெரியுமா? கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.அதனால் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.மேலும் கோவில்களில் நடைபெறும் அனைத்து விழாக்களும் எளிய முறையில் தான் நடந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் தமிழகத்தில் நடப்பாண்டில் கார்த்திகை தீபம் டிசம்பர் 6 ஆம் தேதி செவ்வாய்கிழமை அன்று கொண்டாடப்படுகின்றது.அதனால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வர சுவாமி கோவிலில் கார்த்திகை … Read more