கல்லூரிகள் திறப்பது குறித்து முக்கிய முடிவை சொன்ன அமைச்சர்!

தமிழகத்தில் ஆகஸ்டு 1ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.   தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக ஓராண்டுக்கு மேல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா பரவல் சற்று குறைந்த பொழுது டிசம்பர் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு மறுபடியும் இரண்டாவது அலையால் அனைத்து பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. அனைத்தும் ஆன்லைன் வழியாகவே பாடங்கள் நடத்தி வருகின்றனர்.   இந்நிலையில் கொரோனா பரவல் தொற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து … Read more