ஜெய்பீம் குறித்து சந்தானத்தின் கருத்து! வைரலாகும் வி ஸ்டாண்ட் வித் சந்தானம் ஹாஷ்டாக்!
ஜெய்பீம் குறித்து சந்தானத்தின் கருத்து! வைரலாகும் வி ஸ்டாண்ட் வித் சந்தானம் ஹாஷ்டாக்! சூர்யா ஜோதிகா தயாரிப்பில் சூர்யா நடித்த ஜெய் பீம் படம் வெளியானது. இப்படம் இருளர் சமூகத்தின் மீதான காவல்துறை ஒடுக்குமுறையை காட்டியுள்ளனர். மேலும் உண்மை சம்பவத்தில் இதுகுறித்து நீதி பெற்று தந்த வழக்கறிஞர் சந்துரு எதிர்த்த பல இன்னல்களையும் இப்திரைப்படத்தில் தத்ரூபமாக காட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி இத்திரைப்படத்தில் வன்னியர் சமூகத்துக்கு எதிராக சில காட்சிகள் அமைத்து உள்ளனர். அதனால் பாமக உள்ளிட்ட சில கட்சிகள் … Read more