தளபதி படம் தான் ஃபர்ஸ்ட் ரிலீஸ்! அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது டாப்1 தியேட்டர்!
கொரோனா தாக்கத்தின் காரணமாக மார்ச் மாதம் முதல் இந்தியா முழுவதும் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் திரையரங்குகளின் உரிமையாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர். காரணம் திரையரங்குகளில் வெளியிட வேண்டிய படங்கள் அனைத்தும் OTTயில் போட்டியில் வெளியாகி தியேட்டர் ஓனர்களை கதிகலங்கச் செய்தது. மேலும் போட்டா போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொரு திரைப்படமாக வரிசையாக OTTயில் ரிலீஸ் ஆகின. அந்தவகையில் பொன்மகள்வந்தாள், பென்குயின், லாக்கப் போன்ற மூன்று படங்கள் OTTயில் வெளியாகின. மேலும் விஜய் சேதுபதியின் படமும் அனுஷ்காவின் … Read more