22 ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி! 22 தங்கப் பதக்கத்துடன் பட்டியலில் 4 வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா!
காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் கடைசி நாளான நேற்று இந்தியா தங்கப் பதக்கம் வென்று அசத்தியது இதன் மூலமாக 22 தங்கம் உட்பட 61 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 4வது இடத்திற்கு இந்தியா முன்னேறியிருக்கிறது. இங்கிலாந்து நாட்டின் பர்மிங்ஹாம் நகரில் 22வது காமன்வெல்த் போட்டி நடைபெற்றது. இதன் கடைசி நாளான நேற்றைய தினம் பலத்த எதிர்பார்ப்புக்கிடையில் மகளிருக்கான பேட்மின்டன் ஒற்றை பிரிவு இறுதிப் போட்டி நடந்தது. இதில் இந்தியாவின் பி.வி. சிந்து கனடா வீராங்கனை மிட்செல் லீயை சந்தித்தார். … Read more