கணவன் கழுத்தை சார்ஜர் ஒயரால் நெரித்து கொலை செய்த மனைவி… தற்கொலை என்று நாடகமாடிய மனைவி கைது!!

கணவன் கழுத்தை சார்ஜர் ஒயரால் நெரித்து கொலை செய்த மனைவி… தற்கொலை என்று நாடகமாடிய மனைவி கைது… கணவனை செல்போன் சார்ஜர் ஒயரைக் கொண்டு கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தற்கொலை செய்ததாக நாடகமாடிய மனைவியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில்  கூத்தியார்குண்டு என்ற பகுதியில் காளிதாஸ்-ஜெயா என்ற தம்பதி வசித்து வந்தனர். காளிதாஸ்-ஜெயா தம்பதிக்கு 14 வயதிலும், 12 வயதிலும், 10 வயதிலும் என மூன்று குழந்தைகள் உள்ளனர். காளிதாஸ், ஜெயா … Read more

மதுரையில் விபரீதம்! கடன் தொல்லையால் கணவன் மனைவி தற்கொலை!

மதுரையில் விபரீதம்! கடன் தொல்லையால் கணவன் மனைவி தற்கொலை! மதுரையில் கடன் தொல்லை காரணமாக கணவன் மனைவி இருவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை செல்லூர் மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவப்பிரகாஷ். இவர் மதுரை மாட்டுத்தாவணி வாழைக்காய் சந்தையில் பணிபுரிந்து வந்தார். ஊழியராக பணிபுரிந்த இவர் வாழைக்காய் வியாபாரத்தில் கூலி வேலையிலும், கமிஷன் வியாபாரத்திலும் ஈடுபட்டு  வந்ததாக கூறப்படுகிறது. இவருக்கு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் அவர் சொந்தமாக கடை ஒன்று வைத்து … Read more

உயர் மின் கோபுரத்தில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல்: 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு!

உயர் மின் கோபுரத்தில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல்: 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு! உயர் மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த விவசாயியை 5 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்புத் துறையினர் மீட்டனர். தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் – தர்மபுரி நெடுஞ்சாலையில் இண்டூர் அருகே உள்ள சோம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குள்ளையன்(75), இவரது மனைவி முனியம்மாள்(68), இவர்களுக்கு முனியப்பன்(50), சின்னசாமி(47) இரண்டு மகன்களும், ஜம்பேரி(52) என்ற ஒரு மகளும் உள்ளனர். … Read more