யாருக்கும் கிடைக்காத மிகப்பெரிய அங்கீகாரம்!!! ஐகான் ஆப் தமிழ் சினிமா?
சாதாரண கண்டக்டராக இருந்து தனது நடிப்பாலும், கடின உழைப்பினாலும், வித்தியாசமான ஸ்டைல்லாளும் சூப்பர் ஸ்டாராக வளர்ந்த ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். சூப்பர்ஸ்டார் திரை வாழ்க்கை அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தொடங்கி 45 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளதை ரசிகர்கள் கொண்டாட துவங்கி உள்ளனர்.வரும் ஆகஸ்ட் 18ம் தேதி அபூர்வ ராகங்கள் படம் ரிலீசாகி 45 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. மோகன் லால் முதல் ஸ்ரேயா வரை பல திரை பிரபலங்களை வைத்து காமன் டிபியை ரஜினி … Read more