சொகுசு கார் பரிசு விழுத்துள்ளதாக கூறி 12 லட்சம் மோசடி- பாதிக்கப்பட்ட நபர் சைபர் கிரைமில் புகார்!
சொகுசு கார் பரிசு விழுத்துள்ளதாக கூறி 12 லட்சம் மோசடி- பாதிக்கப்பட்ட நபர் சைபர் கிரைமில் புகார். கோவை NH ரோட்டை சேர்ந்தவர் அப்துல்சமது(62). இவர் தனியார் பிளாஸ்டிக் நிறுவனத்தில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இவர் ஆன்லைன் மூலமாக வீட்டு உபயோக பொருள் வாங்கியுள்ளார். சிறிது நாட்களுக்கு பின்னர் அந்த நிறுவனத்தில் இருந்து பேசுவதாக அப்துல்சமதை ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது பேசிய அந்த நபர் நீங்கள் வாங்கிய பொருட்களுக்காக … Read more