வருமானத்திற்கு அதிகமாக பலகோடிகள் சொத்து சேர்த்ததாக பீலா ராஜேஷ் மீது சமூக ஆர்வலர் புகார்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. முன்னாள் சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக சமூக ஆர்வலர் செந்தில்குமார் என்பவர் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழகத்தின் தலைமைச் செயலாளருக்கு மத்திய பணியாளர் நலத் துறை உத்தரவிட்டுள்ளது. நாகர்கோவிலைச் சேர்ந்த பீலா ராஜேஷ் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றார். பிறகு ராஜேஷ் தாஸ் … Read more