வீட்டை விட்டு ஓடிச் சென்ற காதல் ஜோடிகள்!.. திடீர் காதலன் மீது புகார்? போலீசார் விசாரணை…
வீட்டை விட்டு ஓடிச் சென்ற காதல் ஜோடிகள்!.. திடீர் காதலன் மீது புகார்? போலீசார் விசாரணை… சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் இருபது வயதேயான பெண். இவர் அதே பகுதியிலுள்ள 30 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபரை காதல் திருமணம் செய்து கொண்டார். இருவரும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தந்தை வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார்கள். பிறகு எங்கள் வீட்டில் என்னையும் என்னுடைய காதல் கணவனையும் ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் எனது சகோதரி … Read more