பள்ளிக்கு சைக்கிளில் சென்ற மாணவர்களின் மீது கார் மோதி விபத்து! முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
பள்ளிக்கு சைக்கிளில் சென்ற மாணவர்களின் மீது கார் மோதி விபத்து! முதல்வர் ஸ்டாலின் இரங்கல்! சாலை விபத்தில் உயிரிழந்த பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 அரசு பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வேகமாக வந்த கார் அவர்களின் சைக்கிள் மீது மோதியதில் 3 மாணவர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்த இந்த சாலை விபத்தில் உயிரிழந்த பள்ளி மாணவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் … Read more