திமுகவை கை கழுவ தயாராகும் காங்கிரஸ்: பெரிய நங்கூரத்தை இறக்கும் அதிமுக – புரட்டப்படும் தமிழக அரசியல்!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளராக கிரிஸ் ஜோடங்கரை கடந்த மாதம் அகில இந்திய காங்கிரஸ் கட்சி நியமித்தது. இந்த புதிய பொறுப்பேற்ற பிறகு அவர் முதன்முறையாக மார்ச் 3ஆம் தேதி சென்னை வந்தார். அப்போது, சென்னை அண்ணாசாலை பகுதியில் உள்ள கன்னிமாரா ஹோட்டலில் அவருக்காக அறை ஒதுக்கப்பட்டிருந்தது. கிரிஸ், மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரத்தின் நெருங்கிய நண்பர். சென்னை பயணத்திற்கு முன், கோவாவில் இருந்தபோதே சிதம்பரத்துடன் தொடர்புகொண்டு, “சென்னையில் சந்திக்கலாம்” என சொல்லியிருக்கிறார். அதன்படி, மார்ச் … Read more