கர்நாடகாவில் அடுத்த முதல்வராக சித்தராமையாவுக்கு அதிக வாய்ப்பு!!

கர்நாடகாவில் அடுத்த முதல்வராக சித்தராமையாவுக்கு அதிக வாய்ப்பு!! கர்நாடகாவில் அடுத்த முதல்வர் யார் என்பதில் சித்தராமையாவுக்கும், மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமாருக்கும் இடையே போட்டி இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்திலும், அடுத்த முதல்வர் யார் என்கிற முடிவு எட்டப்படவில்லை. ஆனால் அதேநேரம் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கே இருப்பதாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் சித்தரம்மையாவை முதல்வராக இருக்க வேண்டும் … Read more