திமுக எம்பிக்கு எதிராக திரும்பிய கார்த்தி சிதம்பரம்! அதிர்ச்சியில் தொண்டர்கள்
திமுக எம்பிக்கு எதிராக திரும்பிய கார்த்தி சிதம்பரம்! அதிர்ச்சியில் தொண்டர்கள் தருமபுரி திமுக எம்.பி. செந்தில்குமார் சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருப்பவர்.அந்த வகையில் பிரபலமாகும் நோக்கத்தில் எதாவது பேச அது அவருக்கே எதிராக அமையும் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வந்துள்ளது.குறிப்பாக அவர் தேர்தலில் எதிர்த்து போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் மற்றும் அவர் சார்ந்த பாமகவை தொடர்ந்து விமர்சனம் செய்வதும், அதற்கு அக்கட்சி தொண்டர்கள் இவரை விமர்சிப்பதும் தொடர்கதையாக நடந்து வருகிறது. இந்நிலையில் ஆர்வக் கோளாறில் அரசு விழாவின் … Read more