சட்டமன்ற கூட்டத்துடன் மூன்று நாட்கள் நடத்த காங்கிரஸ் திட்டம்!!

சட்டமன்ற கூட்டத்துடன் மூன்று நாட்கள் நடத்த காங்கிரஸ் திட்டம்! கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சி அமைத்துள்ள நிலையில் சபாநாயகர் தேர்வு மற்றும் எம்எல்ஏக்கள் பதவி பிரமாணம் செய்ய ஏதுவாக வரும் 22 ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்ததை தொடர்ந்து நேற்று கர்நாடகாத்தின் 24 ஆவது முதல்வராகவும், இரண்டாவது முறையாகவும் சித்தராமையா பதவி ஏற்றார். துணை முதல்வராக டி கே … Read more

இராகுல் காந்தி தமிழ்நாட்டில் போட்டி?அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு காங்கிரஸ் திட்டம்!

இராகுல் காந்தி தமிழ்நாட்டில் போட்டி? அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு காங்கிரஸ் திட்டம்! அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியை தமிழ்நாட்டில் போட்டியிட வைக்க காங்கிரஸ் திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளும் வெற்றி பெற முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு தொகுதியிலும் ஆய்வு செய்து அதில் வெற்றித் தோல்விகளை அலசி வருகின்றனர். மேலும் கட்சியின் மூத்த தலைவர்கள் எந்த தொகுதியில் … Read more