பாஜக இதுவரை வெற்றி பெறாத தொகுதியில் இருந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரச்சார துவக்கம்!
கர்நாடக தேர்தல் வரலாற்றில் பாஜக வெற்றியே பெற்றிடாத தொகுதியிலிருந்து தனது அதிகாரப்பூர்வ தேர்தல் பிரச்சாரத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தொடங்கி உள்ளார். இது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தேர்தலையொட்டி பாஜக தரப்பில் மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று கர்நாடகா வருவதுடன் தேவனஹள்ளி பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சாலை பேரணியில் பங்கேற்றார். கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வரும் பத்தாம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஏற்கனவே அரசியல் கட்சிகள் தங்களது பிரச்சாரத்தை … Read more