எடப்பாடி நிற்கும் பகுதியிலே கை வைக்கும் ஓபிஎஸ்! பழனிசாமிக்கு காத்திருக்கும் ஆப்பு!
எடப்பாடி நிற்கும் பகுதியிலே கை வைக்கும் ஓபிஎஸ்! பழனிசாமிக்கு காத்திருக்கும் ஆப்பு! அதிமுக கட்சியில் உள்ளுக்குள்ளே போட்டி நிலவி வருகிறது. ஒற்றைத் தலைமை யார் ஏற்க போகிறார்கள் என்று ஆரம்பித்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்க்கு இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. தற்பொழுது கட்சிகுள்ளையே ஓபிஎஸ் இபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்துள்ளனர். அதிமுக கட்சி தலைமைச் செயலகத்தை ஓபிஎஸ் நிர்வாகிகள் அடித்து உடைத்தனர். அதன் பின்பு தலைமைச் செயலக சாவி நீதிமன்ற உத்தரவின் படி இபிஎஸ் கையில் ஒப்படைக்கப்பட்டது. … Read more