ரிஷிவந்தியம் பகுதியில் தொடர் மழையால் நெற்பயிர்கள் மற்றும் மக்காச்சோளப் பயிர்கள் சேதம்.. விவசாயிகள் வேதனை!

ரிஷிவந்தியம் பகுதியில் தொடர் மழையால் நெற்பயிர்கள் மற்றும் மக்காச்சோளப் பயிர்கள் சேதம்.. விவசாயிகள் வேதனை! கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக ரிஷிவந்தியம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டுள்ள நெற்பயிர்கள், மக்காச்சோளம்,பருத்தி, உளுந்து போன்ற பயிர்களில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியுள்ளது, ரிஷிவந்தியம் மற்றும் ஓடியந்தல்,நாகல்குடி, கரையாம்பாளையம், எடுத்தனூர்,சின்ன கொள்ளியூர்,பெரிய கொள்ளியூர், சீர்பணிந்தல், உள்ளிட்ட கிராம பகுதியில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம்,நெல், உளுந்து,பருத்தி உள்ளிட்ட பயிர்கள கோடைகால வெயில் நிலைமை மாறி … Read more

மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்! இன்று இந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

happy-news-for-students-today-is-a-holiday-for-schools-and-colleges-in-this-district

மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்! இன்று இந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோன பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அப்போது பள்ளிகள் ,கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தது.இந்நிலையில் நடப்பாண்டில் தான் கொரோன பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர்கள் இயல்பாக பள்ளிகளுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.அதனையடுத்து அக்டோபர் மாதம் முழுவதும் பண்டிகை நாட்களாக வருகின்றது.மேலும் காலாண்டு விடுமுறை முடிந்து இன்று … Read more