நிர்பயா கொலை வழக்கு:குற்றவாளிகள் தங்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள அவகாசம்!
நிர்பயா கொலை வழக்கு:குற்றவாளிகள் தங்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள அவகாசம்! நிர்பயா கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் தங்களுக்கான சட்ட ரீதியிலான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள 7 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டையே உலுக்கிய டெல்லி நிர்பயா கொலை மற்றும் கற்பழிப்பு சம்பவம் நடந்தது. இந்த வழக்கில் ராம்சிங், மகேஷ்சிங், வினய் சர்மா, பவன்குப்தா, அக்ஷய குமார் மற்றும் ஒரு மைனர் சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதில் மைனர் சிறுவனுக்கு … Read more