குக் வித் கோமாளி புகழால் சீல் வைத்த கடை! சோகத்தில் கடை உரிமையாளர்!
குக் வித் கோமாளி புகழால் சீல் வைத்த கடை! சோகத்தில் கடை உரிமையாளர்! கொரோனாவின் 2 வது அலை உருவாகி அதிக அளவு பரவி வருகிறது.மக்களின் நலனுக்காக அரசாங்காம் பல கட்டுப்பாடுகளை போட்டு வருகிறது.அந்தவகையில் கூட்டம் கூடும் பொது இடங்களில் 50சதவீதம் மட்டுமே அனுமதி.அதுமட்டுமின்றி முகக்கவசம் அணிவது,தனிமனித இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். அந்தவகையில் விஜய் டிவியில் தற்சமயத்தில் அதிக அளவு பிரபலமடைந்த ஷோவான குக் வித் கோமாளி பிரபலம்,புகழ் நெல்லைக்கு வந்தார்.அவர் மொபைல் கடை … Read more