நவம்பரில் ஆரம்பமாகும் குக் வித் கோமாளி சீசன் 3.!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!!
பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி சீசன் 1 , குக் வித் கோமாளி சீசன் 2 ஆகிய இரண்டு சீசன்களும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. இதனையடுத்து, தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 விரைவில் ஆரம்பமாக உள்ளது. குறிப்பாக, கடந்த குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் தற்போது தமிழ் சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குக் … Read more