அசத்தலான சமையல் டிப்ஸ்! பெண்களே உங்களுக்கான 15 சமையல் டிப்ஸ்

அசத்தலான சமையல் டிப்ஸ்! பெண்களே உங்களுக்கான 15 சமையல் டிப்ஸ்

அசத்தலான சமையல் டிப்ஸ்! பெண்களே உங்களுக்கான 15 சமையல் டிப்ஸ் 1. பருப்பு அவிக்கும்போது, சிறிது நல்லெண்ணெய் சேர்த்தால், சீக்கிரம் வெந்துவிடும். 2. நெல்லிக்காய் ஊறுகாயில் சிறிது எலுமிச்சைசாறு கலந்தால், சீக்கிரம் கெடாது. 3. இட்லிக்கு உளுந்து அரைக்கும்போது ஃப்ரிட்ஜ் தண்ணீர் விடவும். மாவு சூடாகாமல் இட்லி பூப்போன்று வரும். 4. சப்பாத்திக்கு மாவு பிசையும்போது, சூடான பாலை சேர்த்து பிசைந்தால், சப்பாத்தி மிருதுவாக இருக்கும். 5.. குழம்பில் காரம் அதிகமாகிவிட்டால், உருளைக்கிழங்கை வேக வைத்து, சேர்த்து … Read more