தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் 64 ஆயிரத்து 140 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது – கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன்!!

தமிழகத்தில் கடந்த ஓராண்டி கூட்டுறவு வங்கிகள் வழியாக 64 ஆயிரத்து 140 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு உள்ளதாக கூட்டுறவுத்துறை முதன்மைச் செயலாளர் இராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். மதுரை கோச்சடை பகுதியில் பாண்டியன் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் வளாகத்தில் பாண்டியன் சில்க்ஸ் & சாரிஸ் புதிய விற்பனை நிலையத்தை உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் இராதாகிருஷ்ணன் குத்து விளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார். … Read more