நாடு முழுவதும் இன்று தொடங்கிய ‘கோர்பேவேக்ஸ்’ தடுப்பூசி செலுத்தும் பணி!

நாடு முழுவதும் இன்று தொடங்கிய ‘கோர்பேவேக்ஸ்’ தடுப்பூசி செலுத்தும் பணி! இந்தியாவில் 12 வயதிலிருந்து 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணி இன்று முதல் தொடங்கி உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் உள்ள உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வந்தது. குறுகிய காலத்திலேயே வேகமாக பரவி உலக நாடுகள் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது இந்த கொரோனா வைரஸ். எனவே கொரோனா … Read more

இவர்கள் அனைவருக்கும் நாளை முதல் இந்த வகை தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி!

இவர்கள் அனைவருக்கும் நாளை முதல் இந்த வகை தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி! நாடு முழுவதும் வேகமாக பரவி வந்த கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. முதலில் சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு மட்டுமே இந்த கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து 60 வயதிற்கு மேற்பட்டவகளுக்கும், அதற்கு அடுத்தபடியாக 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் … Read more