சென்னையில் மருத்துவர்களை அலறவிடும் நோய் தொற்று பாதிப்பு!
தமிழ்நாட்டில் சென்ற மாதம் வரையில் குறைந்து வந்த நோய் தொற்று பாதிப்பு ஒரு சில நாட்களாக மின்னல் வேகத்தில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனை தடுப்பதற்காக தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நீரிழிவு நோயாளி ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்தபோது மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை அறையிலிருந்த மருத்துவ மாணவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுகாதாரத் துறை சார்பாக நோய் தடுப்பு நடவடிக்கை … Read more