வரலாறு காணாத நஷ்டத்தை சந்தித்த ரயில் மற்றும் விமான சேவைகள்?
வரலாறு காணாத நஷ்டத்தை சந்தித்த ரயில் மற்றும் விமான சேவைகள் இந்தியாவில் கொரோனா நோய் தொற்று காரணமாக பேருந்து,விமானம்,ரயில் போன்றவை இயங்காமல் இருகின்றன. இதனால் போக்குவரத்து சேவைகள் பெரும் பொருளாதார நஷ்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக ரயில்வே துறையில் கிட்டதட்ட பல கோடிக்கு மேலான வருமான இழப்பை சந்திக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் , நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகள் … Read more