தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் நோய் தொற்று! 28 பேருக்கு நோய்த்தொற்று உறுதி !
கடந்த 2019 ஆம் வருடத்தில் உலக நாடுகள் அனைத்தையும் அதிர்ச்சியடைய வைத்தது கொரோனா பரவல், இந்த நோய்த்தொற்று பரவலுக்கு ஆரம்பப் புள்ளியாக இருந்தது சீனா. அந்த சீனாவின் வூகான் நகரிலிருந்து தான் இந்த நோய் தொற்று பரவ தொடங்கியது. முதலில் சீனாவை மட்டும் பாதித்து வந்த இந்த நோய்த்தொற்று பரவல் பிறகு மெல்ல, மெல்ல, உலக நாடுகளுக்கும் பரவ தொடங்கியது. அதனை தொடர்ந்து இந்தியாவிற்கும் இந்த நோய் தொற்று வந்து சேர்ந்தது. ஆகவே இந்த நோய்த்தொற்று பரவலை … Read more