நாட்டின் 2வது நாளாக தினசரி நோய் தொற்று பாதிப்பு அதிகரிப்பு!
கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய நோய்த்தொற்று தற்போது வரையில் உலக நாடுகளிடையே பீதியை கிளப்பி வருகிறது. சீனாவில் இந்த நோய்த்தொற்று பரவத் தொடங்கிய புதிதில் அந்த நாட்டில் மட்டுமே பாதிப்பை உண்டாக்கி வந்தது. ஆனால் அதன் பிறகு அங்கிருந்து உலக நாடுகள் பலவற்றில் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது இந்த நோய் தொற்று. அதிலும் உலக வல்லரசு நாடாக விளங்கி வரும் அமெரிக்கா இந்த நோய்த்தொற்று காரணமாக, வெகுவாக பாதிக்கப்பட்டது. அதோடு அமெரிக்காவை தற்போதுள்ள … Read more