இன்றைய தளர்வு! அரசின் தவறான முடிவு! புலம்பும் மக்கள்!!!

இன்றைய தளர்வு! அரசின் தவறான முடிவு! புலம்பும் மக்கள்!!!

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை உச்சகட்ட நிலையை எட்டி உள்ளதால் இன்று ஒரு சில தளர்வுகள் அளித்து நாளை முதல் தளர்வுகள் அற்ற ஊரடங்கு பின்பற்றப்படுகிறது என்று அரசு அறிவித்திருந்தது. ஏற்கனவே அளித்தது போல் பால் , குடிநீர், பத்திரிகை போன்ற விநியோகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.   காய்கறிகள் மற்றும் பழங்கள் தோட்டக்கலை வாகனங்கள் மூலம் வினியோகிக்கப்படும், ஏடிஎம் செயல்படும். பெட்ரோல் டீசல் விற்பனை நிலையங்கள் செயல்படும். மருந்தகம், நாட்டு மருந்தகம் கால்நடை மருந்தகம் போன்றவற்றுக்கு தளர்வு … Read more

தனியார் லேப் – கொரோனா பரிசோதனை உரிமம் ரத்து – அரசு அதிரடி!

Private Lab - Corona Testing License Canceled - Government Action!

தனியார் லேப் – கொரோனா பரிசோதனை உரிமம் ரத்து – அரசு அதிரடி! தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவர அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தினந்தோறும் ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 267 கொரோனா ஆய்வக மையம் உள்ளது. இதில் பிரபலமான தனியார் மையம் மெட்ஆல் ஆய்வகமும் ஒன்று. தமிழகத்தில் நேற்று முன்தினம் மட்டும் 34,875 பேருக்கும், நேற்று மட்டும் 35,579 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று … Read more

“கோமாளி” பட ஹீரோயினுக்கு கொரோனா! ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்!

"கோமாளி" பட ஹீரோயினுக்கு கொரோனா! ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்!

கன்னடப் படங்களின் மூலம் மிகவும் பிரபலமானவர் சம்யுக்தா ஹெக்டே . இவர் கோமாளி, பப்பி, வாட்ச்மேன் போன்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்தில் நடித்து மக்களைக் கவர்ந்தார். மேலும் கன்னட பிக்பாஸில் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார். https://www.instagram.com/p/COfs0hwNK8H/?utm_medium=copy_link   பெங்களூரில் வசித்து வரும் இவரது பெற்றோர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. . அப்பொழுது அவர் ” என் பெற்றோர்கள் தான் எனக்கு உலகம் அவர்களுக்காகப் பிரார்த்தியுங்கள்” என்று ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார்.   … Read more

இந்தியன் 2 படத்தில் நடித்த சிறுவனின் பரிதாப நிலை! சம்பளம் மூன்றரை இலட்சம் கிடைக்குமா?

The plight of the boy who starred in Indian 2! Will you get three and a half lakhs?

இந்தியன் 2 படத்தில் நடித்த சிறுவனின் பரிதாப நிலை! சம்பளம் மூன்றரை இலட்சம் கிடைக்குமா? கொரோனா தாக்கத்தினால் பல பேர் தங்களின் பொருளாதாரத்தை இழந்து வருகின்றனர்.சிலரோ தனக்கு மிகவும் முக்கியமான தொலைக்க கூடாது என நினைக்கும் உறவுகளை இழந்து வாடி வருகின்றனர். மக்களின் நிலை கண்டு மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இருந்தாலும் நோய் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் வளர்ந்து வருவதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். அப்படி ஒரு சம்பவம் சென்னை ராயபுரத்திலும் … Read more

சினிமாவில் வந்தது! நிஜத்தில் நடக்கின்றது! நடிகரின் குமுறல்!

Maharashtra Govt Announced Lockdown in Night Time

சினிமாவில் வந்தது! நிஜத்தில் நடக்கின்றது! நடிகரின் குமுறல்! கொரோனாவின் இரண்டாம் அலை தமிழகத்தில் மட்டுமல்லாது அனைத்து மாவட்டத்தையும், உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. அனைத்து மாவட்ட மக்களும் ஒன்றன்பின் ஒன்றாக தொற்றுக்கள் பரவி வருவதனால் மக்களும் நிறைந்த அச்சம் அடைந்து உள்ளனர்.கொரோனா வை தொடர்ந்து கருப்பு பூஞ்சை தொற்று பரவி வருவதும் குறிப்பிடப்பட்டது.இதை பற்றி வடிவேலு கூறுகையில்: கொரோனாவால் பீதி ஏற்பட்டு உள்ளது. வெளியே போக கூடாது. யாரையும் தொட்டு பேசக்கூடாது. கை கொடுக்க கூடாது என்று … Read more

அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 22 பேர் உயிரிழப்பு! வெளியான அதிர்ச்சி தகவல்!

22 die in one day at government hospital Shocking information released!

அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 22 பேர் உயிரிழப்பு! வெளியான அதிர்ச்சி தகவல்! கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மரண ஓலங்கள் நாடெங்கிலும் கேட்டு கொண்டே இருக்கிறது. அனைத்து மருத்துவமனைகளும் நிரம்பி இடம் இல்லாமல் மக்கள் தவிப்பு, மயானங்களில் எரிக்க கூட முடியாத அவல நிலை என்று மக்கள் பல போரட்டங்களை சந்தித்து வருகின்றனர். தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சுமார் 2500 பேர் வரை கொரோனா … Read more

கொரோனாவின் கோரத்தாண்டவம்! ஒரே நாளில் இவ்வளவு பாதிப்பா!

கொரோனாவின் கோரத்தாண்டவம்! ஒரே நாளில் இவ்வளவு பாதிப்பா!

இந்தியாவைப் பொருத்தவரையில் ஒரே நாளில் இரண்டு லட்சத்து 67 ஆயிரத்து 334 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. தமிழகம், கேரளா, புதுவை, மகாராஷ்டிரா, போன்ற மாநிலங்களில் நோய்த்தொற்று பரவல் பெரும் அளவிற்கு உயர்ந்து கொண்டு வருவதால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த சூழ்நிலையில், இந்தியாவில் ஒரே தினத்தில் 2 லட்சத்து 67 ஆயிரத்து 334 ஆயிரம் பேருக்கு நோய் தொற்று இருப்பது … Read more

கொரோனா தடுப்பூசி போட்டாச்சா! சிறப்பு நிதி வாங்கலாம்!

Corona Vaccine Potash! Buy special funds!

கொரோனா தடுப்பூசி போட்டாச்சா! சிறப்பு நிதி வாங்கலாம்! கொரோனா இரண்டாவது அலையின் கோர தாண்டவம் அனைத்து மாநிலங்களிலும் தன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது.இதை நாம் அறிந்தாலும் நமக்கு என்ன என்று தனி நபர் இடைவெளி விடாமல் ஊர் சுற்றுகிறோம். அதன் காரணமாக மாநில அரசுகள் அனைவருக்கும் ஏற்ற வகையில் வெளிநாடுகளில் இருந்து தடுப்பு மருந்துகளை வாங்கி வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.இந்த கிராம பஞ்சாயத்து தலைவர்கள், உறுப்பினர்களுடன் முதல்-மந்திரி அமரிந்தர் … Read more

இதுக்கு கூடவாடா லஞ்சம் வாங்குவிங்க! கோவையில் அவலம்!

இதுக்கு கூடவாடா லஞ்சம் வாங்குவிங்க! கோவையில் அவலம்!

கொரோனா தொற்றால் இறந்தவரின் உடலை எரிக்க 22 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆய்வாளரை‌ நீக்கம் செய்துள்ள சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   கோவை மாவட்டத்தில் உள்ள நரசிம்மநாயக்கன்பாளையத்தை என்ற பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அங்குள்ள சாய்பாபா காலனியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று பலனின்றி இறந்துள்ளார்.   இது தொடர்பாக சுகாதார ஆய்வாளர் திருப்பதி என்றவருக்கு மருத்துவமனை தகவல் அளித்துள்ளது. துடியலூர் மயானத்தில் எரிக்க பரிந்துரைத்த பொழுது, சடலத்தை … Read more

கொரோனாவால் உயிர் இழந்த ஊழியருக்கு உதவி தொகை! அரசு அதிரடி!

Government action for the employee who lost his life due to corona!

கொரோனாவால் உயிர் இழந்த ஊழியருக்கு உதவி தொகை! அரசு அதிரடி! கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து பல்வேறு நெருக்கடிகளை தந்து வருகிறது.இதன் காரணமாக பல முன்கள பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், போலீசார், அரசு ஊழியர்கள், திரை துறையினர் என பலதரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பல தரப்பு மக்களும், கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.மத்திய பிரதேச மாநிலத்திலும் கொரோனா பரவல் அதிகளவு பாதிப்பை … Read more