சகல நன்மைகளும் கிடைக்கும்.. இவ்வாறு செய்தால்!
சகல நன்மைகளும் கிடைக்கும்.. இவ்வாறு செய்தால்! *பசு மாடுகளுக்கு வாழைப்பழம் வாங்கி சாப்பிட கொடுத்தால் பண வரவு அதிகரிக்கும். *துளசி மாடத்திற்கு விளக்கேற்றி 3 முறை அதை சுற்றி வந்தால் சகல யோகம் கிடைக்கும். *உப்பு, அரிசி இந்த இரண்டு பொருட்களும் செல்வத்தை வாரி வழங்கக் கூடியவை. இதை இரண்டையும் தரையில் சிந்தக் கூடாது. *கிழிந்த துணிகளை உடுத்தக் கூடாது. இதனால் வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். இதனால் வீட்டில் பணக் கஷ்டம் அதிகரிக்கும். *அம்மிக்கல், உரலில் … Read more