தொடர்ந்து இருமல் சளி இருக்கிறதா?? இதனைக் குடியுங்கள் சரி ஆகும்!!!
தொடர்ந்து இருமல் சளி இருக்கிறதா?? இதனைக் குடியுங்கள் சரி ஆகும்!!! குளிர்காலத்தில் ஏற்படும் பொதுவான உடல்நல பிரச்சனைகள் ஒன்று சளி மற்றும் இருமல். ஒரு நாள் இரண்டு நாள் என்றால் பரவாயில்லை. தொடர்ந்து இருமல் இருப்பது நமக்கு தொந்தரவையும் உடல் சோர்வையும் ஏற்படுத்தும். தொடர்ந்து இருமலினால் அசகௌரியமாக உணர்வதோடு தொண்டைகளில் புண் ஏற்படலாம். இதனால் மருத்துவர்களிடம் சென்று நிறைய மாத்திரைகள் மருந்துகள், எடுத்துக்கொள்ள மருத்துவர் பரிந்துரை செய்திருப்பார். ஆனால் சில நாட்களில் அவற்றால் கூட சரி செய்ய … Read more