மழைக்கால நோய்கள் அனைத்திற்கும் ஒரே தீர்வு!! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எடுத்துக் கொள்ளலாம்!!
மழைக்கால நோய் அனைத்திற்கும் ஒரே தீர்வு!!குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எடுத்துக் கொள்ளலாம்!! மழைக்காலம் என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி காய்ச்சல் வயிற்று உபாதைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.இது போன்ற மழைகால நோய்கள் அனைத்திற்கும் இந்த ஒரு டீ நல்ல தீர்வாக அமையும்.இந்த டீயை தினமும் குடித்து வந்தால் மாத்திரை மருந்து வேண்டாம் மருத்துவமனை செலவும் மிச்சம். இதனை எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்! சுக்கு- அரை விரல் அளவு பனங்கற்கண்டு-தேவைக்கேற்ப … Read more