பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நடந்த விபரீத சம்பவம்!!

பெற்றோர்கள் காதலை ஏற்க மறுத்ததால் இளம்ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுக்கா அருகே ஈரியூர் காட்டுக்கொட்டாய் பகுதியில் உள்ள கோவிலில் திருமணமான இளம்ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் குமார் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள செம்பாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கவிதா. இவர்கள் இருவரும் சென்னிமலை காட்டுக்கொட்டாய் அரசு கலை … Read more

கடன் தொல்லையால் மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பால் வியாபாரி!

கடன் தொல்லையால் மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பால் வியாபாரி!

கடன் தொல்லையால் மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பால் வியாபாரி! கடன் தொல்லையால் மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பால் வியாபாரி. ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணி.  இவர் தனது இளைய மகளின் திருமணத்திற்காக  5 லட்ச ரூபாய் வட்டிக்கு கடன் பெற்றுள்ளார். இந்நிலையில் பால் வியாபாரியான மணி தனது மகளின் திருமணத்திற்காக வாங்கிய கடனை முறையாக  திருப்பி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து மணியை பணத்தை திருப்பி செலுத்துமாறு … Read more