மகள்களுடன் நல்ல உறவு இல்லாததனால் காவிரி ஆற்றில் இறங்கிய தம்பதிகள் !

திருச்சி மாவட்டத்தில் உள்ள அம்மா மண்டபம் படித்துறையில் தம்பதியர் தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சமீபகாலமாக பெய்து வரும் கனமழையின் காரணமாக காவிரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் அதிக அளவு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.திருச்சி மாவட்டம் காவிரி ஆற்றில் ஸ்ரீரங்கம் மாம்பழசாலை பகுதியில் உள்ள அம்மா மண்டபம் படித்துறையில், பக்தர்கள் பாதுகாப்பாக தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று அங்கு வந்த வயதான தம்பதிகள் இருவர், தங்க நகைகள் அனைத்தும் கோவில் உண்டியலில் காணிக்கையாக்கி விட்டு, … Read more